ரஜினியை மிகவும் தரக்குறைவாக பேசிய பிரசன்னா. ! எங்கடா போவ என ஒருமையில் விமர்சனம் !

ரஜினியை மிகவும் தரக்குறைவாக பேசிய பிரசன்னா. ! எங்கடா போவ என ஒருமையில் விமர்சனம் !

திமுக செய்தி தொடர்பாளர் பிரசன்னா சமீபத்தில் பேசிய பேச்சுக்கள் திமுகவினர் கூட முகம் சுளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது, நடிகர் ரஜினி காந்திற்கு NRC NPR என்றால் வித்தியாசம் தெரியாது மண்டையில் மூளைக்கு பதில் மாட்டு சாணம் இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் உன் ஊரு எது? உன் அப்பன் ஊரு எது எனவும் உன் அப்பன் ஊரு எது என்று கேட்டால் எங்கடா போவ என மிகவும் கீழ்தரமாக ஒருமையில் பேசியிருந்தார் பிரசன்னா அத்துடன் போயஸ் தோட்டத்து இரண்டாவது மன நோயாளி எனவும் விமர்சனம் செய்தார், இது குறித்து ரஜினி ரசிகர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ரஜினி மணி என்பவர் திமுகவை சேர்ந்த பிரசன்னா பிட்டு படம் மூலம் சிறிது நாட்கள் கட்சியில் இருந்து விரட்டப்பட்டார், நான் கலைஞரின் மகன் என கூறியதில் இருந்தே திமுகவினர் அவரை ஏற்பது இல்லை இந்நிலையில் தன்னை முன்னிலை படுத்த அவர் இதுபோன்று பேசியிருக்கலாம் இதற்கு முன்னர் பிரதமர் மோடியை ஒருமையில் பேசியவர்தான் பிரசன்னா.

அவரை போன்ற பிட்டு பட நடிகர்களிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் எனவும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார், பிரசன்னாவின் பேச்சு சமூகவலைத்தளங்களில் பரவலாக வலம்வருகிறது.

©WEB10MEDIA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here