மதுரையில் கொரோனா வார்டிலிருந்து தப்பித்த நபர் சிக்கினார் அவளோ அவசரம் காதலிக்கு !!

துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மதுரை வந்த சிவகங்கை, கீழபூங்குடியைச் சேர்ந்த  இளைஞர் மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். முகாமில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

முகாமில் இருந்து தப்போடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. Cctv காட்சிகள் மற்றும் அவரது மொபைல் எண்ணை ட்ராக் செய்ததில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது, துபாயில் இருந்து வந்த அவரை பார்க்க காதலி அழைத்ததால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரை பார்க்க தப்பி சென்றது தெரியவந்தது.

செல்போன் சிக்னல்கள் மூலம் சிவகங்கையில் காதலி வீட்டில் இருந்தவரை சுற்றிவளைத்த தனிப்படையினர் பாதுகாப்பாக கைது செய்து தற்பொழுது மதுரை அழைத்து வருகின்றனர், காதலி வீடு சிவகங்கை மாவட்டத்தில் வருவதால் அவரை கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதலியை பார்க்க சினிமா பாணியில் காதலன் தப்பி சென்ற சம்பவம் திரைப்படங்களில் வரும் மாப்பிளைக்கு அவளோ அவசரம் எனும் வசனத்தை வைத்து நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் ஒரு தகவல் :- வீீரர்கள் சம்பளத்திற்காக அல்ல தேசத்திற்காகவே இந்த கஷ்டங்களை தாங்குகிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

முகாமில் இருந்து தப்போடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அவரை பார்க்க காதலி ஆவலாக இருந்ததால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரை காண சினிமா பாணியில் முகாமிலிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

சிவகங்கையில் காதலி வீட்டில் இருந்தவரை சுற்றிவளைத்த தனிப்படையினர் கைது செய்து தற்பொழுது மதுரை கொண்டு வருகின்றனர். காதலி வீடு சிவகங்கை மாவட்டத்தில் வருவதால் அவரை கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்களது ஒரு நாள் சம்பளத்தை சிஆர்பிஎப் வீரர்களும் அதிகாரிகளும் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். கொடுத்த தொகையின் மதிப்பு சுமார் 33கோடியே 80லட்சம் ருபாய் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here